Breaking: பெரும் சோகம்…! தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து காலமானார்…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து. இவர் தமிழக முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் ஆவார். இதில் முக முத்து கருணாநிதியின் மூத்த மனைவி பத்மாவதியின் மகன் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் வெளியான பூக்காரி,…

Read more

Other Story