Breaking: WCL 2025: ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி…! இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்து… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆப்ரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா குறிவைத்து அழித்தது. இதனால் பாகிஸ்தானும் தாக்குதல் நடத்திய நிலையில்…

Read more

Other Story