திருமணமாகி 20 நிமிஷம் தான் ஆகுது…! “மாமியார் வீட்டிற்கு சென்றதும் பல்டி அடித்த மருமகள்”… அதிர்ச்சியில் உறைந்த மாப்பிள்ளை… 5 மணி நேர பஞ்சாயத்துக்கு பின் ரத்து..!!
உத்தரப் பிரதேசம், தியோரியா பகுதியில் திருமண நாளானது வாழ்க்கையின் மறக்க முடியாத இனிய தருணமாக இருக்க வேண்டிய நிலையில், இங்கு நிகழ்ந்த சம்பவம் மணமகன் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திருமணம் நடைபெற்ற 20 நிமிடங்களில் மணமகள் திடீரென “இந்த வீட்டில் தங்க விருப்பம்…
Read more