இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ராபின் ஸ்மித் (62). இவர் இனனன மரணமடைந்தார். இவர் 1988 ஆம் ஆண்டு முதல் 1996 வரை 63 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 71 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 4236 ரன்கள் குவித்துள்ளார்.

மேலும் இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகத நிலையில் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.