பாஜக கூட்டணியில் இருந்து முக்கிய புள்ளி வெளியேறுகிறதா…? வெளியான தகவல்…!!!

கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் இருந்து JD(S) வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் பெங்களூரு, மண்டியா உள்ளிட்ட 5 தொகுதிகளை JD(S) கேட்டதாக தெரிகிறது. அதில் 4 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை அறிவித்தது. இதனால் அதிருப்தி…

Read more

5 OK அதிமுகவுடன் கூட்டணி…. சற்றுமுன் அறிவித்தது தேமுதிக…. மகிழ்ச்சியில் EPS…!!

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. அதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. அதேபோல், தேமுதிக கட்டாயம் கேட்ட மாநிலங்களவை சீட் குறித்த…

Read more

காய் நகர்த்தும் BJP…. ADMKவை பலவீனப்படுத்த ராஜதந்திர திட்டம்…? அதிர்ச்சியில் EPS…!!!

எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, அதிமுகவை பலவீனப்படுத்த அரசியல் சதுரங்கத்தில் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. பாஜக பாமக கூட்டணியால், வெற்றி வாய்ப்புகளை உறுதி செய்துவிட முடியாது. இருப்பினும், பாமகவை தங்கள் பக்கம் இழுத்ததன் மூலம் வட தமிழகத்தில் N.D.A கூட்டணியின்…

Read more

BREAKING: தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் CM ஸ்டாலின்…!!

மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். மகளிர் உதவித் தொகை ரூ.1000 இந்தியா முழுவதும் விரிவுப்படுத்தப்படும். நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படும். மகளிர் சுய…

Read more

கூட்டணி மாறிய பாமகவுக்கு தர்மம் பதிலளிக்கும்…. விமர்சித்த முக்கிய புள்ளி…!!

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுகவுடன் கடைசி வரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் பாமக அதிமுகவோடு 7+1 தொகுதி பங்கீட்டை நிறைவும் செய்தது. ஆனால், திடீரென்று தமிழக அரசியலையே புரட்டிப்போடும் விதமாக ஒரே இரவில் முடிவை…

Read more

உலகின் மிக மகிழ்ச்சியான நாடு இது தான்…. இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா…??

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வருடாந்திர பட்டியலை ஐநா வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் நேற்று ஐநா வருடாந்திர பட்டியலை வெளியிட்டது. இதில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் முதல் 5…

Read more

BREAKING: முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக…. யார் யார்…???

மக்களவைத் தேர்தலில் அதிமுக நேரடியாக போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தென்சென்னை – ஜெயவர்தன், காஞ்சிபுரம் – ராஜசேகர், நாமக்கல் தமிழ்மணி, கரூர் – கே.ஆர்.என்.தங்கவேல், மதுரை – சரவணன், தேனி – நாராயணன், சிதம்பரம் – சந்திரசேகரன், கிருஷ்ணகிரி…

Read more

பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை…. கண்டனங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம்…!!

தமிழ்நாட்டில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள 32 அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இதற்கு ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவர்கள் எண்ணிக்கை…

Read more

பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்…. பிரபல தனியார் பள்ளி மீது பாய்ந்தது வழக்கு…!!

பிரதமர் மோடி ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களை பங்கேற்கவைத்த தனியார் பள்ளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கோவையில் பிரதமர் மோடி கலந்துகொண்ட ரோடு ஷோவில் ஸ்ரீசாய்பாபா பள்ளியைச் சேர்ந்த 50 மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு ராமர், சீதை…

Read more

4,660 பணியிடங்களை நிரப்புவதற்கான RPF-ன் அறிவிப்பு…. மெகா ஆபர் மிஸ் பண்ணிடாதீங்க….!!

ரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) 4,660 SI மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இதில், 452 SI பணியிடங்களும், 4,208 கான்ஸ்டபிள் பணியிடங்களும் உள்ளன. SI பணியிடங்களுக்கு பட்ட படிப்பும், கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு பத்தாம் தேர்ச்சியும் அவசியம்.…

Read more

ஒரே மேடையில் 40 பேர்…. தனித்து நின்று தடாலடி காட்டும் நாதக கட்சி…!!

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் சனிக்கிழமை ஒரே மேடையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்யவிருக்கிறார். தனித்துக் களம் காணும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழகம் மற்றும் புதுவையில் 40 வேட்பாளர்கள் தேர்தலில்…

Read more

கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து…. பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு…!!

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் ஞாயிறு நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 17க்கும்…

Read more

சுற்றுலா வேன் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…. 4 பேர் பலி…!!

கேரளாவின் மூணாறு அருகே ஆனக்குளம் பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து தந்தை, அவரது ஒரு வயது மகன் உட்பட தமிழக சுற்றுலா பயணியர் 4 பேர் பலியாயினர். தமிழகத்தில் இருந்து மூணாறு சுற்றுலா சென்றவர்கள் பயணித்த வாகனம் பேய்மரம் பகுதி வளைவில்…

Read more

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மரணம் ஓர் வதந்தி….. வெளியான முக்கிய செய்தி…!!

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மரணம் அடைந்ததாக ரஷ்ய ஊடகங்கள் தகவல் வெளியிட்டது. மேலும் ரஷ்யா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் இந்த தகவல் தீயாய் பரவின. மேலும் மன்னர் சார்லஸ் குறித்த போலி புகைப்படங்களையும் ரஷ்ய ஊடகங்கள் இணைத்து வெளியிட்டன. இதையடுத்து, தஜிகிஸ்தானில்…

Read more

என்னை “கிங்” என்று கூப்பிடுவதை நிறுத்துங்கள்…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விராட் கோலி..!!

தன்னை ‘கிங்’ என்று கூப்பிட வேண்டாமென ரசிகர்களுக்கு ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அன்பாக்ஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘என்னை கிங் என்று அழைப்பதை நிறுத்துங்கள். ஒவ்வொரு…

Read more

தமிழ்நாட்டில் ஒரே நாளில் ரூ.5.37 பணம், பொருட்கள் பறிமுதல்…. அதிர்ச்சி தகவல்…!!

தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் ரூ.5.37 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.4.37 கோடி ரொக்கம், ரூ.0.36 கோடி மதிப்பில் மதுபானங்கள், ரூ.0.25…

Read more

இனி 5 அல்ல 3 தவணையில் பணம்…. கர்ப்பிணி பெண்களுக்கு ஓர் நற்செய்தி…!!

தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்து தவணைகளாக மொத்தம் 14000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பணம் வழங்குவது ஐந்து தவணைகளுக்குப் பதிலாக மூன்று தவணைகளாக…

Read more

திமுக வேட்பாளர் பட்டியலில் திடீர் திருப்பம்…? அதிர்ச்சியில் மூத்த நிர்வாகிகள்…!!

திமுக நேரடியாக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கிறார். இதில் மூத்த நிர்வாகிகள் பலர் மீண்டும் போட்டியிடுவதாக உத்தேச பட்டியல் மூலம் அறியப்பட்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக 10க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு…

Read more

FLASH NEWS: ஹேமந்த் சோரனின் அண்ணி பாஜகவில் இணைந்தார்…!!

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மறைந்த தலைவர் துர்கா சோரனின் மனைவியும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணியுமான சீதா சோரன் பாஜகவில் இணைந்துள்ளார். 3 முறை எம்எல்ஏவாக இருந்த சீதா, தனது கணவரின் மறைவை தொடர்ந்து கட்சியில் இருந்து தானும்,…

Read more

BREAKING: தமிழர்களிடம் பாஜக மத்திய அமைச்சர் பகிரங்க மன்னிப்பு…!!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சர்ச்சை கருத்தை பதிவிட்டார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் ஷோபா, ‘என்னுடைய கருத்து தமிழர்கள் மனதை புண்படுத்தியிருந்தால்…

Read more

வன்னியர் கூட்டமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு…. பாமக தலையில் விழுந்த இடி..!!!

பாஜகவுடன் கூட்டணி அமைத்த பாமக, நேற்று அக்கட்சியின் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டது. அதிமுகவுடன் கூட்டணி என்பதே தொண்டர்கள் விருப்பமாக இருந்த நிலையில், பாமக தலைமையின் முடிவால் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கும் பாஜகவுடன் பாமக…

Read more

BIG BREAKING: UPSC தேர்வுகள் தள்ளிவைப்பு…!!!

மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் UPSC CSE தேர்வுத் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மே 26ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த முதன்மைத் தேர்வு (Prelims) ஜூன் 16ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 26ஆம் தேதி நடப்பதாக இருந்த வனத்துறை…

Read more

அப்படிப்போடு..! பெண்களுக்கு மாதம் ரூ.8000…. வெளியான சிறப்பு அறிவிப்பு…!!

மக்களவை தேர்தல் தேதியை கடந்த 16 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 7 கட்டமாக நடத்தப்படும் மக்களவைத் தேர்தலில் முதற்கட்டமாக தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.  அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மாநில…

Read more

நடிகை நயன்தாரா சொத்து மதிப்பு தெரியுமா…? அட தலையே சுத்துதே…!!

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூலை பொருத்தவரை மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது என்று சொல்லலாம் . இதனையடுத்து இந்த தோல்வியிலிருந்து மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுப்பதற்கு…

Read more

விஜயலட்சுமி விவகாரம்: சீமான் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் பிறப்பித்துள்ளது. அதாவது ஏப்ரல்2 ம் தேதி நேரிலோ அல்லது காணொலி வாயிலாகவோ ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமான்…

Read more

வீட்டிலிருந்தே வாக்களிக்க வேண்டுமா..? வருகிற 20-ம் தேதி முதல்…. முக்கிய அறிவிப்பு…!!

மக்களவை தேர்தல் தேதியை கடந்த 16 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 7 கட்டமாக நடத்தப்படும் மக்களவைத் தேர்தலில் முதற்கட்டமாக தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.  அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மாநில…

Read more

திமுகவின் தூக்கமே தொலைந்து போய்விட்டது…. சேலத்தில் பிரதமர் மோடி…!!

மக்களவைத் தேர்தலில் பாஜக பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தான நிலையில், சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து,  பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மோடிக்கும் பாஜகவுக்கும் கிடைக்கும் மக்கள்…

Read more

நாம் தமிழருக்கு இந்த சின்னமும் கிடையாது…. சீமானுக்கு வந்த சோதனை…!!

மக்களவை தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்திற்கு பதில் ஆட்டோ ரிக்ஷா சின்னம் கிடைக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், அச்சின்னம் நாடாளும் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இச்சின்னமும் தற்போது கிடைக்காததால், வேறு…

Read more

நெருங்கும் தேர்தல்…. ஒரே மேடையில் கொட்டாப்பாக்கும், கொழுந்து வெத்தலையும்….!!

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை பாஜக – பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. இன்று பிரதமர் மோடி இன்று சேலத்தில்…

Read more

1 இல்ல 2 இல்ல 500 பேர்…. அதிமுகவில் இணைந்த மாற்றுகட்சியினர்…. சூடுபிடிக்கும் தேர்தல் களம்…!!!

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தலுக்கான வேளையில் இறங்கிவிட்டனர். அந்தவகையில் தமிழகத்தில் திமுக,அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. திமுக நேற்று கூட்டணியை நிறைவு செய்து விட்டது. மேலும் ஒருசில கட்சிகள் மற்ற கட்சிக்கு…

Read more

கூடும் பலம்… பாஜக கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி…??

பாஜக கூட்டணியில் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) கட்சி இணையலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை ராஜ் தாக்கரே இன்று சந்தித்துப் பேசினார். இதையடுத்து பாஜக கூட்டணியில்…

Read more

Breaking: கூட்டணி வாபஸ்… திமுக பக்கம் சாய்ந்தது முக்கிய புள்ளி… திடீர் திருப்பம்…!!!

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார். கடந்த மாதம் இபிஎஸ்சை சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்திருந்தார். இந்த நிலையில், திடீர் திருப்பமாக அவர் திமுக பக்கம்…

Read more

மொத்தம் 32 பள்ளிகள் மூடல்…? தமிழக அரசு அதிர்ச்சி முடிவு…!!

தமிழக அரசானது தமிழகத்தில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள 32 அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்…

Read more

ஆவின் பாலில் பிரச்சினையே இல்ல…. அதுலதான் பிரச்சினை…. அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்…!!

நீலகிரி மாவட்டத்தில் தேனீர் கடை ஒன்றில் டீ போடுவதற்காக வாங்கப்பட்ட ஆவின் பாலில் வெள்ளை புழுக்கள் மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆய்வுகளை மேற்கொண்ட அதிகாரிகள், பாலிலோ பால் பாக்கெட்டிலோ எந்த பிரச்சனையும் இல்லை. பால் ஊற்றிய பாத்திரத்தில்தான்…

Read more

மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல தமிழ் நடிகை…. சோகம்…!!

‘சைத்தான்’ படத்தின் மூலம்புகழ்பெற்ற நடிகை அருந்ததி நாயர் நேற்று சென்னை அருகே பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

பிரதமர் பேரணியில் பள்ளி மாணவர்கள்…. விசாரணைக்கு அதிரடி உத்தரவு…!!

மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோவைக்கு நேற்று  பிரதமர் மோடி வந்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின்  ரோடு ஷோவில் 50 அரசுப் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தபட்டுள்ளது. இதனால் இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் விசாரணை நடத்திவருகிறார். பரப்புரைகளில் குழந்தைகளை…

Read more

மாநிலங்களவை எம்.பி + மத்திய அமைச்சர் பதவி…? பாஜக மேலிடம் உத்திரவாதம்…!!

பாஜக பாமக இடையிலான கூட்டணி இன்று உறுதியானது. தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்திட தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த அண்ணாமலை மற்றும் எல் முருகனை ராமதாஸ் மனைவி வரவேற்றார். அதன்பின்னர் ராமதாஸ் நல்ல நேரம் பார்த்து கையெழுத்திட்டார்  இதில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட…

Read more

கூட்டணியில் அதிருப்தி…! மத்திய அமைச்சர் பதவி திடீர் ராஜினாமா…. பரபரப்பு…!!

பீகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 17, நிதிஷ் குமாரின் ஜேடியு 16 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளன. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 இடங்களும் மற்ற 2 கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால்,…

Read more

வாங்கிய பொருள் பிடிக்கலையா…? உடனே புகார் அளிக்கலாம்…. நம்பரை நோட் பண்ணிக்கோங்க…!!

இன்றைய காலத்தில் மக்கள் பல்வேறு பொருட்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் வாங்குகின்றனர். அப்படி வாங்கும் பொருட்களின் சேவையில் அதிருப்தி அடைந்தால், ‘தேசிய நுகர்வோர் உதவி மையத்தில்’ புகார் அளிக்கலாம். இதற்கு 1800-11-4000, 1915 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் புகார் அளிக்கலாம். மேலும்,…

Read more

வாரிசு அரசியலை எதிர்த்த வைகோவின் இன்றைய நிலை…? புலம்பும் உட்கட்சி…!!

வாரிசு அரசியலை எதிர்த்து மிகப்பெரிய கலகம் செய்து, பல எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய தலைவர்களுடன் திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக என்ற கட்சியை தொடங்கியவர் தான் வைகோ. ஆனால், காலச் சுழற்சியில் சிக்கிய அவர், கடந்த தேர்தலில் சொந்த சின்னத்தில் கூட…

Read more

கழட்டிவிட்ட பாமக… கூடுமா தேமுதிக…? தனித்து விடப்பட்ட அனாதையாக அதிமுக….!!

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணி ஏற்கெனவே தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டது. ஆனால், அதிமுக நிலை என்னவென்று தெரியாமல் தொண்டர்கள்…

Read more

“மாமா, மாமா” திடீர்னு கேட்ட குழந்தை சத்தம்…. ஓடிப்போய் அண்ணாமலை செய்த செயல்…!!

பிரதமர் மோடி நேற்று கோவையில் திறந்தவெளி வாகனம் மூலம் பொதுமக்களை சந்தித்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பாஜக மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடித்தபிறகு அண்ணாமலை சாலையில் வேகமாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது குழந்தை…

Read more

Breaking: தமிழிசை-க்கு பதில் ஆளுநராக தமிழர் நியமனம்…!!!

தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவியை தமிழிசை நேற்று ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கும் கடிதம் அனுப்பி இருந்தார். அவரின் ராஜினாமாவை ஏற்று, தெலங்கானா & புதுச்சேரி ஆளுநர் பொறுப்பை சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் முர்மு அறிவித்துள்ளார்.…

Read more

மாஸ் பக்கா மாஸ்…. ‘கங்குவா’ புதிய போஸ்டரை வெளியிட்ட சூர்யா….!!

சிவா, சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாக உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. 3D தொழில்நுட்பத்தில், பீரியட் படமாக உருவாகும் இப்படத்தில் 2…

Read more

Breaking: பிரேமலதா விஜயகாந்த் மீது பாய்ந்தது வழக்கு…!!!

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் அளித்த புகாரின் பேரில் பிரேமலதா மீது 3 பிரிவுகளின் கீழ் கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நடத்தை…

Read more

துடிக்கும் அன்புமணி…. நேற்றிரவில் மாறிய தமிழக அரசியல்…. குஷியில் பேசும் அண்ணாமலை…!!

பாமக உடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் அண்ணாமலை மற்றும் அன்புமணி ராமதாஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாற்று அரசியலை கொண்டுவர துடித்துக் கொண்டிருப்பவர். மக்களை நம்பி வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம்.…

Read more

தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரவே பாஜகவுடன் கூட்டணி…. அன்புமணி ராமதாஸ் விளக்கம்…!!

பாஜக உடன் கூட்டணி முடிவான பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக பாமக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பாமக எதிர்கொள்கிறது. மேலும்,…

Read more

OPS-க்கு மிகப்பெரிய நெருக்கடி: தனிக் கட்சியா..? மாற்றுக் கட்சியா…?

அதிமுக பெயர், சின்னம், கொடியைப் பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு விதித்த இடைக்கால தடையை நிரந்தரம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது வரும் தேர்தலில் மட்டுமல்ல, ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கைக்கே மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஓபிஎஸ் தனிக்கட்சித் தொடங்குவாரா? இல்லையென்றால் தனது…

Read more

திடீரென்று காலில் விழுந்த அண்ணாமலை…. நெகிழ்ச்சியில் பூரித்த ராமதாஸ்…!!

பாஜக கூட்டணியில் பாமக அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் இணைந்துள்ளது. பாஜக பாமக இடையிலான கூட்டணி இன்று உறுதியானதையடுத்து தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்திட தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த அண்ணாமலை மற்றும் எல் முருகனை ராமதாஸ் மனைவி வரவேற்றார். அவரை பார்த்ததும் அண்ணாமலை காலில் விழுந்து…

Read more

ஒரே இரவில் தமிழக அரசியலையே புரட்டி போட்ட பாமக முடிவு…. ஓங்கும் பாஜகவின் கை….!!!

பாஜக பாமக இடையிலான கூட்டணி இன்று உறுதியானது. தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்திட தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த அண்ணாமலை மற்றும் எல் முருகனை ராமதாஸ் மனைவி வரவேற்றார். அதன்பின்னர் ராமதாஸ் நல்ல நேரம் பார்த்து கையெழுத்திட்டார். இந்நிலையில் ஒரே இரவில் பாமகவின் முடிவு…

Read more

Other Story