“வேற யாருமே சரிப்பட்டு வரமாட்டாங்க” அமெரிக்கா – ஈரானை அடக்க இந்தியாவுக்கு வந்த அழைப்பு…. மிரண்டு போய் பார்க்கும் மற்ற நாடுகள்….!!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணித்து, அமைதியை நிலைநாட்ட இந்தியா உடனடியாக முன்வர வேண்டும் என்று பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் (Alexander Stubb) பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். தற்போது நிலவும் போர்ச் சூழலில்…
Read more