உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வருடாந்திர பட்டியலை ஐநா வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் நேற்று ஐநா வருடாந்திர பட்டியலை வெளியிட்டது. இதில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன.

ஆஸ்திரேலியா 10, இங்கிலாந்து 20, அமெரிக்கா 23, ஜெர்மனி 24, சீனா 64, ரஷ்யா 70 ஆகிய இடங்களில் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியாவை (126) முந்தி பாகிஸ்தான் 108ஆவது இடத்தில் உள்ளது.