வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்… ஜனவரி மாத ‘தாயுமானவர்’ திட்ட விநியோகத் தேதி வெளியீடு… தமிழக அரசு அதிரடி…!!!
தமிழகத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் ‘தாயுமானவர்’ திட்டத்தின் கீழ், 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் தேதியைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின்…
Read more