மக்களவைத் தேர்தலில் அதிமுக நேரடியாக போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தென்சென்னை – ஜெயவர்தன், காஞ்சிபுரம் – ராஜசேகர், நாமக்கல் தமிழ்மணி, கரூர் – கே.ஆர்.என்.தங்கவேல், மதுரை – சரவணன், தேனி – நாராயணன், சிதம்பரம் – சந்திரசேகரன், கிருஷ்ணகிரி ஜெயபிரகாஷ், சிதம்பரம் – சந்திரசேகரன், கிருஷ்ணகிரி -ஜெயபிரகாஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.