பாஜக கூட்டணியில் பாமக அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் இணைந்துள்ளது. பாஜக பாமக இடையிலான கூட்டணி இன்று உறுதியானதையடுத்து தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்திட தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த அண்ணாமலை மற்றும் எல் முருகனை ராமதாஸ் மனைவி வரவேற்றார்.

அவரை பார்த்ததும் அண்ணாமலை காலில் விழுந்து ஆசி பெற்றார். அவரைத் தொடர்ந்து எல்.முருகனும் காலில் விழுந்து ஆசி வாங்கினார். இதை பார்த்து அன்புமணி நெகிழ்ச்சியில் பூரித்து போனார்