இரவில் ஏசியில் தூங்குகிறீர்களா…? காலையில் இந்த 3 அறிகுறிகள் இருந்தால் கவனம்…!
வெயில் காலத்தில் இரவில் ஏசியை இயக்கிக்கொண்டு தூங்குவது பலருக்கும் வழக்கமாகிவிட்டது. குளிர்ச்சியான அறை தூக்கத்துக்கு வசதியாக இருந்தாலும், ஏசியை மிகக் குறைந்த வெப்பநிலையில் நீண்ட நேரம் பயன்படுத்துவது சிலருக்கு உடல் ரீதியான அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக ஏசி வடிகட்டி சரியாக சுத்தம்…
Read more