டீல் OK சொன்ன BJP…. காத்திருந்து, நல்ல நேரம் பார்த்து கையெழுத்து போட்ட ராமதாஸ்…!!

பாஜக கூட்டணியில் பாமக கடந்த முறை 7 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், தற்போது கூடுதலாக 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தைலாபுரம் தோட்டத்திற்கு அண்ணாமலை 6 மணி வந்தார். ஆனால், காலை 7.30 மணி வரை நல்ல நேரம் இல்லை. இதனால்,…

Read more

BREAKING: பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது…. திடீர் திருப்பம்…!!!

அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பாஜக கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளது. சற்றுமுன் பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்…

Read more

நாளுக்கு நாள் EPS-க்கு கூடும் பலம்…. இரவோடு இரவாக இணைந்த 2 புதிய கட்சி…!!!

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இதனை அடுத்து தமிழகத்தில் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. ஒரு சில கட்சியினர் மற்ற கட்சியிலும் இணைந்து வருகிறார்கள். நேற்று திமுக…

Read more

10 ஆண்டுகளுக்கு பின் நெல்லையில்….. மீண்டும் களமிறங்கும் காங்கிராஸ்…!!

நெல்லை மக்களவைத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. இத்தொகுதி நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் திமுக கூட்டணியில் 2004, 2009ல் வெற்றி பெற்ற காங்., 2014ல்…

Read more

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் லஷ்மன் சிவராமகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து X பக்கத்தில், வாழ்க்கை மிகவும் கடினமானது என தனது புகைப்படத்துடன் அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர் ஒருவர்…

Read more

2 கேட்டு 1க்கு ok சொன்ன திமுக…. வாரிசுக்காக சம்மதித்த வைகோ…. இது காலத்தின் கோலம்…!!!

மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலக் கட்சி அங்கீகாரத்துக்காக இரு தொகுதிகள் கேட்டிருந்தது மதிமுக. ஆனால், திமுக ஒரு தொகுதி தான் தரமுடியுமெனக் கூறியபோது, துரைக்காக அதற்கும் மதிமுக சம்மதித்தது. வாரிசு…

Read more

திருவள்ளுவருக்கு காவித்துண்டு…… பிரதமர் வருகையால் திடீர் மாற்றம்…!!

மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக கோவைக்கு வந்த பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, சாய்பாபா காலனியில் உள்ள C-3 காவல் நிலையத்தில் இருந்து ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கம் வரை 2.5 கி.மீ., தொலைவுக்கு அவர் சாலை…

Read more

BREAKING: செந்தில்பாலாஜி வழக்கில் முக்கிய தீர்ப்பு….!!

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 21ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ல் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். இன்று நடந்த வழக்கு விசாரணையில்…

Read more

பிரபுவை மட்டும்தான் காதலிக்கிறேன்…. சின்ன வீடா வச்சிக்க சொன்ன பிரபல நடிகை…!!

90’ஸ்-களில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் தான் 16 வயதாக இருக்கும்போது பாலைவன ரோஜா படத்தை பார்த்தேன் அப்போதிலிருந்து நான் காதலித்து வருவது நடிகர் பிரபுவைதான் என கூறியுள்ளார். நான் பிரபு சாரின் மிகப்பெரிய ரசிகை நான் அவரை…

Read more

“இரட்டை இலை” தான் கொடுக்கல… இதுக்காவது OK சொல்லுங்க…. அடம்பிடிக்கும் OPS…!!

இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக பெயரை பயன்படுத்தக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து,  மக்களவை தேர்தலில் அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.…

Read more

OMG: ஆவின் பாலில் நீச்சலடித்த புழுக்கள்…. இன்றே கடைசி தேதி என்று குறிப்பிட்டு விற்பனை…!!!

டீ கடைக்காக வாங்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டில் வெள்ளை நிற புழுக்கள் மிதந்ததைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள தேனீர் கடையில், ஆவின் பாலத்தில்…

Read more

கொங்கு மண்டலத்தை குறி வச்சாச்சு…. அதிமுகவின் கோட்டையை நேரடியாக தகர்க்க திமுக திட்டம்…!!

கடந்த 40 ஆண்டுகளில் திமுகவுக்கு பெரிய அளவில் தேர்தல் வெற்றி கிடைக்காத பகுதி கொங்கு மண்டலம். குறிப்பாக 2016ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வராமல் போனதற்கு மிக முக்கிய காரணம் கொங்கு மண்டலத்தில் அடைந்த தோல்வி. 2021 சட்டப்பேரவை தேர்தல் வரை…

Read more

பயங்கர விபத்து: கார் மீது டிராக்டர் மோதி 9 பேர் பலி…!!

பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் இன்று (மார்ச்18) காலை பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. NH-31 தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டரும் காரும் மோதிக்கொண்ட இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். திருமண நிகழ்வில் கலந்துகொண்டு டிராக்டரில் சிலர்…

Read more

கூட்டணியில் குழப்பம்…. முக்கிய கட்சிக்கு தாவும் பாமக….? நொடிக்கு நொடி திருப்பம்…!!!

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.இன்றுதிமுக கூட்டணி தொகுதி நிறைவு செய்துள்ளது. இதனை அடுத்து பல கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில்அதிமுக- பாமக இடையிலான கூட்டணி நாளை…

Read more

BREAKING: 2 இடங்களில் திமுக போட்டியிடவில்லை… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

திமுக கைவசம் இருந்த 2 இடங்களில் போட்டியிடவில்லை. குறிப்பாக திமுகவின் கோட்டை என்று கருத்தப்பட்ட நெல்லை மற்றும் கடலூரில் பாஜகவின் ஆதிக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால், தேனிக்கு பதில் நெல்லை, திருச்சிக்கு பதில் மயிலாடுதுறை, ஆரணிக்கு பதில் கடலூர் ஆகிய 3…

Read more

” கோடிகோடியாய் கொட்டிய பணம்” 1 ரூபா கூட நன்கொடை வாங்காத 2 கட்சிகள்…. எதெல்லாம் தெரியுமா ..???

தேர்தல் பத்திரங்கள் மூலம் நாட்டிலேயே அதிக நன்கொடை வாங்கிய கட்சிகளின் பட்டியலில் பாஜக முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் உள்ளன. நாட்டிலுள்ள பல கட்சிகள் கோடி கோடியாக நன்கொடையை வாங்கி குவித்துள்ள நிலையில், தேர்தல் பத்திரங்களுக்கு…

Read more

என் உயிரை காப்பாற்ற பணம் கொடுத்து உதவுங்கள்….. சிகிச்சைக்கு உதவிகேட்கும் “லொள்ளு சபா” சேஷு…!!

விஜய் டிவியில்  பிரபலமான நிகழ்ச்சியான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் சேஷு. இந்நிலையில்இவர்க்கு  திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய சிகிச்சைக்கு…

Read more

உஷார்…! தமிழகத்தில் அதிகரிக்கும் பொன்னுக்கு வீங்கி வைரஸ்… சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) எனப்படும் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 205 பேருக்கு அத்தகைய பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பெரும்பாலானோா் குழந்தைகள் என்றும்…

Read more

BREAKING: எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!

தேர்தல் பத்திர எண்களை மார்ச் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் பத்திரம் வாங்கிய தேதி, பெயர்,சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என SBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் பத்திரம் தொடர்பான எந்த…

Read more

தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு பெருகும் ஆதரவு…. கடும் குஷியில் பிரதமர் மோடி…!!

மக்களவைத் தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதனை அடுத்து…

Read more

பிரதமர் கூட்டத்தில் முதன்முறையாக ஓபிஎஸ் – டிடிவி….? வெளியான காரணம்…!!

கோவையில் இன்று வாகனப் பேரணியில் ஈடுபடும் பிரதமர் மோடி, தொடர்ந்து சேலத்தில் நாளை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், முதல்முறையாக ஓபிஎஸ், டிடிவி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருடனான கூட்டணி…

Read more

40 தொகுதிகளிலும் I.N.D.I.A கூட்டணி வெற்றி…. விரைவில் தமிழகத்தில் ராகுல் சூறாவளி பிரச்சாரம்..!!

சென்னை விமான நிலையம் வந்த செய்தியாளர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் கடந்த மக்களவைத் தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக, காங்கிரஸ் இடம்பெற்றுள்ள I.N.D.I.A  கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் ராகுல் காந்தி,…

Read more

தேர்தல் பத்திர விவகாரம்: SBI வங்கிக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு…!!

உச்சநீதிமன்றத்தின் கெடுபிடியான தீர்ப்புக்குப் பிறகு எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம்கடந்த சில  தினங்களுக்கு முன் சமர்பித்தது. அதில் யார் யார் எந்த கட்சிக்கு எந்த தேதியில் எந்த தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளித்தார்கள் என்ற விவரம்…

Read more

BIG BREAKING: ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை…!!

ஆளுநர் பதவியை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்யவுள்ளதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி, தென்சென்னை அல்லது நெல்லை ஆகிய தொகுதிகளில் ஒன்றில் தமிழிசை போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறப்படும் நிலையில், அவர் தனது ஆளுநர் பதவியை…

Read more

யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை…. கடுமையாக சாடிய டி.ஆர்.பாலு..!!

நாடு முழுவதும் தேர்தல் பத்திர விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக திமுகவை விமர்சித்து அறிக்கை விட்ட இபிஎஸ்க்கு பதிலடி கொடுத்துள்ளார் திமுக எம்.பி டி.ஆர்.பாலு. அவர் கூறுகையில், பாஜகவால் மிரட்டப்பட்ட 30 நிறுவனங்களில் 14…

Read more

வருகிறது இன்னொரு புதிய பேருந்து நிலையம்…. சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!

சென்னையில் உள்ள பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டிடத்திற்கு அருகில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மல்டி மாடல் பேருந்து நிலையம் மற்றும் அலுவலக வளாகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணிகள்…

Read more

நீடிக்கும் மறைமுக பேச்சுவார்த்தை…. டீல் OK…. அதிமுக + பாமக+ தேமுதிக கூட்டணி உறுதி….!!!

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சியினரிடையே கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அந்தவகையில் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக இணைவது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 20ஆம் தேதி அதிமுக +…

Read more

ரூ.509 கோடி வாங்கியது அம்பலம்…. திமுகவுக்கு தோல்வி உறுதி… அடிச்சிசொல்லும் EPS..!!

மக்களவைத் தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதனை அடுத்து…

Read more

ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி…. முன்னாள் முதல்வர் மீது வழக்கு…!!

ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி குறித்த ED அறிக்கை அடிப்படையில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆப் புரமோட்டர்கள் பாகேலுக்கு ரூ.508 கோடி கொடுத்ததாக முன்பு குற்றஞ்சாட்டிய ED, சமீபத்தில் இது தொடர்பாக அறிக்கை…

Read more

மோசடி பேர்வழிகளே…! இது திமிர்த்தனமான பேச்சு… பாஜகவை கடுமையாக தாக்கிய பிரகாஷ்ராஜ்…!!!

மக்களவைத் தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதனை அடுத்து…

Read more

ஒரு கிராம் தங்கத்திற்கு 4,500 ரூபாய் கிடைக்கும்…. கூட்டுறவு வங்கி குட் நியூஸ்…!!

கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கு ஒரு கிராம் தங்கத்திற்கு 4,200 கடனாக இதுவரை வழங்கப்பட்டு வந்தது. தற்போது தங்க நகைகளின் மதிப்பு அதிகரித்து வருவதால் கூட்டுறவு துறை நகை கடன் மீதான மதிப்பை உயர்த்தியுள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கத்திற்கு…

Read more

முடங்கியது Paytm Insider தளம்….. அதிருப்தியில் IPL ரசிகர்கள்…!!!

ஐபிஎல் 17வது சீசன் மார்ச் 22இல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே ஆர்சிபி அணிகள் மோத உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9:30 மணி முதல் தொடங்கும் என்றும் டிக்கெட்டுகளை Paytm Insider, CSK…

Read more

இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது…. ரசிகர்களே மிஸ் பண்ணிடாதீங்க ..!!

இன்னும் 4 நாட்களில் ஐபிஎல் 17வது சீசன் தொடங்க உள்ளது. மார்ச் 22இல் நடைபெறும் முதல் போட்டியில் சிஎஸ்கே ஆர்சிபி அணிகள் மோத உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. ரூ.1700 முதல் ரூ.7500 வரை விற்பனை…

Read more

ஒரே நேரத்தில் பாஜகவுக்கும், திமுகவிற்கும் நன்கொடை…. அரசியலில் பரபரப்பு…!!

தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுகவுக்கு சுமார் ₹500 கோடியை லாட்டரி மார்டின் நன்கொடையாக கொடுத்தது தற்போது தெரிய வந்திருக்கிறது. இந்தத் தகவலை 2019ஆம் ஆண்டு விகடன் செய்தியாக வெளியிட்டது. ஆனால், அது பொய் செய்தி எனவும் அவதூறு எனவும் கூறி திமுக…

Read more

அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி…. ஓங்கும் பாஜகவின் கை…!!!

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சியினரக கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ஒரு சிலர் ஒரு கட்சியில் இருந்து விலகி மற்றொரு கட்சியில் இணைந்தும் வருகின்றனர்.அந்தவகையில்கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தமிழர்…

Read more

சற்றுநேரத்தில் அரசியலை புரட்டிப்போடும் தீர்ப்பு…. கோவிலில் OPS அரோகரா…!!

ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், அவரது தரப்பு அதிமுகவின் சின்னம், கொடியை பயன்படுத்தக்கூடாது என்று இபிஎஸ் தரப்பு வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த தீர்ப்பு தான் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தீர்ப்பு என்பதால்…

Read more

இன்று காங்கிரஸ் தொகுதி இறுதியாகிறது.. ? அனல் பறக்கும் அரசியல் களம்..!!!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் பட்டியல் இன்று இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை இந்த முறை கொடுக்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

BREAKING: ரயில் கவிழ்ந்து விபத்து…. நள்ளிரவில் அதிர்ச்சி…!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சபர்மதி ஆக்ரா அதிவிரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு 1 மணி அளவில் நடந்த இவ்விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து, மீட்பு படையினர் சம்பவ இடத்தில்…

Read more

ராமர் கோயிலால் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமா…? வெளியான பரபரப்பு கருத்துக்கணிப்பு…!!

அயோத்தியில் ராமர் கோயில் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இந்த ராமர் கோயில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாகும் என்று ஜீ தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. ராமர் கோயிலால் பாஜக பலன் அடையுமா என்ற கேள்விக்கு 56% மக்கள் நிச்சயம் குறிப்பிடத்தக்க…

Read more

இன்றே கடைசி: 2,157 பணியிடங்கள்…. மத்திய அரசு வேலையை மிஸ் பண்ணிடாதீங்க…!!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் காலியாக உள்ள 2,157 பணியிடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 18 வயது முதல் 42 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கணினி வழித் தேர்வு மே முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்காக…

Read more

திக்கி திணறும் அதிமுக…. 7+1 க்கு OK சொல்லி பாமகவோடு கூட்டணி…. இன்று முக்கிய அறிவிப்பு…!!

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்தவகையில் அதிமுக – பாமக கூட்டணி குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத்…

Read more

பிரதமருக்கு துடைப்பம் தேவை…. அந்த துடைப்பமே எங்ககிட்ட தான் இருக்கு….. முத்தரசன் சூசகம்…!!

திமுக – காங்கிரஸ் கூட்டணி துடைத்து எறியப்படும் என பிரதமர் மோடி பேசிய நிலையில் அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பதிலடி கொடுத்துள்ளார். நரேந்திர மோடி பேசுகையில், “மக்களவை தேர்தலில் காங்கிரஸ், திமுக கட்சி துடைத்து எறியப்படும்”…

Read more

பொன்முடி அமைச்சராவதில் புதிய சிக்கல்…. ஆட்டம் காட்டிய ஆளுநர்….!!!

பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் பதில் கடிதம் எழுதியுள்ளார். உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் திருக்கோவிலூர் தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது…

Read more

பாஜகவால் நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்…. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்…!!!

பாஜகவை தோற்கடிப்பதே I.N.D.I.A. கூட்டணியின் ஒரே இலக்கு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற I.N.D.I.A. கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், பாஜகவால் மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளதாகவும், அதிலிருந்து நாட்டைக் காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.…

Read more

APPLY NOW: மொத்தம் 2049 காலிப் பணியிடங்கள்…. 40,000 வரை சம்பளம்…!!!

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப அதிகாரி, மூத்த அறிவியல் உதவியாளர், மூத்த ஆராய்ச்சி உதவியாளர், உதவி தொழில்நுட்ப அதிகாரி, நர்சிங் அதிகாரி உள்ளிட்ட 2,049 பணியிடங்களுக்கு ரூ. 40,000 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.…

Read more

உஷாரய்யா உஷாரு…. ரஜினி பட ஆடிஷன் நடக்குது…. பணத்தை பறித்த கும்பல்…!!

ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ‘தலைவர் 171’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதை வைத்து சில மோசடி பேர்வழிகள் பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் படத்தில் நடிக்க ஆர்வமுள்ளவர்களுக்கான ஆடிஷன் பெங்களூருவில் நடைபெற்று வருவதாக ஒரு பதிவு…

Read more

இங்கே போனவர்கள் திரும்பமாட்டார்கள்… மிரள வைக்கும் மர்மமான தீவு…!!

பால்மிரா அமெரிக்க சமோவா நெடுஞ்சாலையில் பசுமையான மரங்கள் கொண்ட அழகான தீவு. ஆனால் அங்கு செல்ல யாருக்கு தைரியம் இல்லை. காரணம், அங்கு சென்றவர்கள் யாரும் திரும்பி வந்ததாக வரலாறு இல்லை. இந்த பயங்கரமான இடத்தில் ஒரு நபர் கூட காணப்படவில்லை.…

Read more

நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னம்…? வெளியான முக்கிய தகவல்…!!

நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் சமீபத்தில் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்டமேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல்…

Read more

பாஜக கொடிக்கம்பம் திடீரென சாய்ந்து பெண் படுகாயம்…. மருத்துவமனையில் அனுமதி…!!

நேற்று இரவு நேரத்தில் பாஜக கொடிக்கம்பம் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் வைக்கப்பட்டிருந்த பாஜக கொடிக்கம்பம் திடீரென சரிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு நின்றிருந்த விஜயா…

Read more

சின்னம், தொகுதி குறித்து…. நாளை மறுநாள் அறிவிக்கிறார் ஓபிஎஸ்…!!

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் அரசியல் கட்சியினர் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து தேனி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள்…

Read more

Other Story