அயோத்தியில் ராமர் கோயில் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இந்த ராமர் கோயில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாகும் என்று ஜீ தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. ராமர் கோயிலால் பாஜக பலன் அடையுமா என்ற கேள்விக்கு 56% மக்கள் நிச்சயம் குறிப்பிடத்தக்க அளவுக்கு பஜக்குவுக்கு சாதகமாக அமையும் என்றும், 26% பேர் குறைந்த அளவு பலன் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். மேலும், 9% மக்கள் ராமர் கோயிலால் பலன் இல்லை என்றும் 5% மக்கள் இதனால் பாஜகவுக்கு நஷ்டம் தான் ஏற்படும் என்றும் கூறியுள்ளனர். 4% மக்கள் இது குறித்து என தெரிவித்துள்ளனர்.