நான் யாருக்கு ஓட்டு போட்டேன்னு சொல்லனுமா…? நடிகர் விஜய் ஆண்டனி பளீச்…!!

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பொது மக்களுடன் திரை பிரபலங்களும் ஆர்வமுடன் வாக்களிக்கும் நிலையில் நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட முடியாமல் திரும்பிய சூரி… வேதனையில் வெளியிட்ட வீடியோ…!!

நடிகர் சூரி இன்று மக்களவை தேர்தலில் வாக்களிக்க தனது மனைவியுடன் வந்திருந்தார். இதனையடுத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன். ஆனால் இந்த முறை என்னுடைய பெயர் விடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்த முறை ஜனநாயக கடமையை ஆற்றமுடியவில்லை…

Read more

கள்ள ஓட்டு போட சொல்றாங்க…. இதுதான் ஜனநாயகமா..? குமுறிய பெண்…!!

கடலூர் மாவட்டம் கோண்டூர் ஊராட்சி துணை தலைவர் சாந்தி என்பவர் இன்று மக்களவை தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தார். அவரின் வாக்கை ஏற்கனவே யாரோ பதிவு செய்துவிட்டதாக பணியாளர்கள் சொல்ல அதிர்ச்சியடைந்தார். அவர் கூறும் போது, நான் துணை தலைவராக உள்ளேன்,…

Read more

நாம் தமிழர் வேட்பாளர் கைது… சற்றுமுன் பரபரப்பு…!!

மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட பல்லவன் இல்லம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களது சின்னமான ஒலி வாங்கிக்கு அருகில் இருக்கும் விளக்கு எரியவில்லை என்ற புகாரினால் நாதகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட…

Read more

வாக்களிக்க சென்றவர்கள் அடுத்தடுத்து மரணம்… பெரும் அதிர்ச்சி…!!!

திருத்தணி அருகே வாக்கு செலுத்த வந்தகனகராஜ் (59) என்பவர் வாக்குச்சாவடியிலேயேமயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தைஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, சேலம்அருகே வாக்களிக்க சென்றசின்னபொண்ணு(77), பழனிசாமி (65) ஆகிய இருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம்நடந்து சில நிமிடங்களில், மேலும் ஒருவர்வாக்குச்சாவடியில் உயிரிழந்தது தமிழக…

Read more

முதலையை கொடூரமாக வேட்டையாடிய புலிகள்…. மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி இதோ…!!

பொதுவாக இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாவது வழக்கம். அது நமக்கு பல வகையான உணர்ச்சிகளை கொடுக்கிறது. அதிலும் விலங்குகளின் வேட்டையாடும் வீடியோக்கள் பிரமிக்க வைக்கும். இந்த காட்சிகளை பார்க்கும் பொழுது அதில் சிலவற்றை  நம்மால் நம்ப முடியாமல்…

Read more

ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் குளிர்ச்சி…. வெயிலுக்கு குட் பை சொல்லும் ஹெல்மெட் AC…!!

நாடு முழுவதும் தற்போது வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இந்த வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் குஜராத்தில் உள்ள வதோதரா போக்குவரத்து போலீசார் சூரிய வெப்பத்தை சமாளிக்க புதுமையான திட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் போக்குவரத்து காவலர்களுக்கு குளிரூட்டிகளுடன் கூடிய ஹெல்மெட்…

Read more

யோசிக்காதீங்க உடனே Apply பண்ணுங்க…! 422 காலியிடங்கள்.. மாதம் ரூ.25000 சம்பளம்….!!

ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: AIASL காலியிடங்கள்: 422 பணி: Utility Agent Cum Ramp Driver, Handyman/ Handywoman வயது வரம்பு: அதிகபட்ச வயது 28 கல்வித்…

Read more

BREAKING: முதல்கட்டத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது..!!

102 மக்களவைத் தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை…

Read more

BREAKING: முதல் ஆளாக வாக்களித்தார் நடிகர் அஜித்..!!

நடிகர் அஜித், தனது ஜனநாயக் கடமையை ஆற்றுவதற்காக முதல் ஆளாக திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளார். வெள்ளைச் சட்டை, கருப்பு கண்ணாடி உடன் 6.40 மணிக்கே வாக்குச் சாவடிக்கு வந்து அவர், மக்களுடன் மக்களாக வரிசையில் நின்றார். 20 நிமிடங்களுக்கு…

Read more

உங்க வாக்குச்சாவடி கூட்டமா இருக்கா…? வீட்டிலேயே ஈஸியா செக் பண்ணலாம்…!!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் இன்று (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் புதிய வசதியை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, உங்கள் வீட்டில் இருந்தபடியே உங்களது வாக்குச்சாவடியில் மக்கள் கூட்டம் உள்ளதா? எத்தனை பேர் நின்றுகொண்டு இருக்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.…

Read more

BREAKING: காலை 6.40 மணிக்கே வாக்குச்சாவடிக்கு வந்த நடிகர் அஜித்….!!

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், நடிகர் அஜித் குமார் 6.40 மணிக்கே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளார். அதே போல், வரிசையில் நின்று இந்திய குடிமகனாக தனது கடமையை நிறைவேற்ற வந்துள்ளார். மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று…

Read more

எகிறும் எதிர்பார்ப்பு…! “அப்போ கருப்பு-சிவப்பு” இப்பவும் குறியீடு உடன் வருகிறாரா விஜய்….??

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. இந்த படத்தின் படபிடிப்பு…

Read more

ஆச்சர்யம்..! உலகின் பழமையான சமையல் எது தெரியுமா…? விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…!!

ஃபெர்மானாவில் நடந்த அகழ்வாராய்ச்சியின் போது நான்காயிரம் ஆண்டுகள் பழமையான சமையல் குறிப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்போது நம் முன்னோர்கள் அப்படித்தான் சமைத்து சாப்பிட்டார்களா என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்பட்டனர். மஞ்சள், இஞ்சி, பூண்டு, கத்தரி சேர்த்து ஒரு பானையில் வைத்து செய்யும் சமையலை…

Read more

காதலிக்க மறுத்த ஜூனியர்…. கழுத்தில் 9 முறை குத்தி கொன்ற சீனியர்…. கல்லூரியில் பயங்கர சம்பவம்…!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலை மறுத்ததற்காக இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற‌ சீனியர் இளைஞரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் ஹூப்ளியில் நடந்துள்ளது. நேஹா (24) என்ற பெண் பிவிபி…

Read more

பூத் ஸ்லிப் கிடைக்கவில்லையா…? அப்போ உடனே இதை செய்யுங்க..!!

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான பூத் ஸ்லிப் இதுவரை கிடைக்காதவர்கள், தேர்தல் https://electoralsearch.eci .gov.in/ (1) (VOTER HELP LINE) செயலியையோ பதிவிறக்கம் செய்து உங்களது வாக்காளர் அடையாள அட்டை…

Read more

மக்களே அலெர்ட்…! தமிழகத்தில் இன்று(ஏப்-19) இதெல்லாம் இயங்காது…!!

தமிழகத்தில் இன்று  (ஏப்ரல் 19) வெள்ளிக்கிழமை மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை, வங்கிகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், சர்வீஸ் சென்டர்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இருக்காது.…

Read more

தமிழகத்தில் இன்று இந்த வாக்காளர்களுக்கு பேருந்து பயணம் இலவசம்…. தேர்தல் ஸ்பெஷல் அறிவிப்பு…!!

தமிழக்தில் இன்று (ஏப்ரல் 19) மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், மூத்த குடிமக்கள், கர்பிணிகள், மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு நாளான, இன்று (ஏப்.19) அன்று நகரப் பேருந்துகளில் இலவச பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக…

Read more

வாக்காளர்களே….! இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க….. வண்டி உங்க வீட்டிற்கே வரும்…!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்காக மாநிலம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.  மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள்,…

Read more

விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணம்…. எப்போது தெரியுமா…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

லோக்சபா தேர்தல் இன்று முதல் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகளுக்கு மத்திய அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. கிசான் சம்மான் நிதியின் 17வது தவணை நிதி உதவி நிதி வைப்புத் தொகை குறித்து தெளிவுபடுத்தியுள்ளது. ஜூன் 4-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள்…

Read more

தேர்தல் ஸ்பெஷல்: இன்று காலை 6 – இரவு 7 மணி வரை…. அரசுப்பேருந்துகளில் இலவச பயணம்….!!

இன்று மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையி வாக்குப்பதிவு நாளான இன்று (ஏப்.19) 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் ஆகிய மண்டலங்களில் அரசு நகரப் பேருந்துகளில் இலவசப்…

Read more

இனி பேருந்தை போல ரயில்களிலும்…. பயணிகளுக்கு வருகிறது சூப்பர் வசதி…!!

பேருந்து, விமானம் போன்றவற்றில் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் விரும்பும் இருக்கைகளை தேர்வு செய்து கொள்ளும் வசதிகள் உள்ளது. ஆனால் ரயில் பயணத்தில் மட்டும் தங்களது இருக்கையை பயணிகள் தேர்வு செய்ய முடியாது உள்ளது. இதற்கு தொழில் நுட்ப ரீதியிலான காரணங்கள்…

Read more

எல்லாத்தையும் ஒதுக்கிவச்சிட்டு…. தேர்தலில் வாக்களிக்க ரஷ்யாவிலிருந்து கிளம்பி வந்த விஜய்….!!

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. இந்த படத்தின் படபிடிப்பு…

Read more

ஆன்லைனில் இருந்தார்களா..? ஈசியா கண்டுபிடிக்க….வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய வசதி…!!

வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் நண்பர்கள் ஆன்லைனில் இருக்கிறார்களா? என்பதை ஏற்கெனவே அறிய முடியும். சம்பந்தப்பட்ட நபரின் சுயவிவரத்தை கிளிக் செய்யும் போது அவர்கள் ஆன்லைனில் இருக்கிறார்களா? இல்லையா? என்பதை அறிந்துக் கொள்ளலாம். தற்போது வாட்ஸ் அப் புதிய வசதியை அறிமுகம் செய்ய…

Read more

ஓட்டுப்போட்ட சிறிது நேரத்தில் மூதாட்டி மரணம்… மரணிக்கும் தருவாயிலும் ஜனநாயக கடமை செய்ததால் நெகிழ்ச்சி…!!!

மூதாட்டி ஒருவர் தபால் ஓட்டு போட்டுவிட்டு சிறிது நேரத்திலே உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடகாவில் ஏப்ரல் 26, மே 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் யசோதா (83) என்ற மூதாட்டி அதிகாரிகள் முன்…

Read more

புதிய அப்டேட் வருது…! உடனே வேலையை முடிக்கணும்…. PAYTM பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

Paytm நிறுவனமானது சமீபத்தில் ரிசர்வ் வங்கி விதித்த தடைக்கு பின்னர் பல மாற்றங்கள் நடந்து வருகிறது . இந்நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் தங்கள் யுபிஐ ஐடியை விரைவில் மாற்ற வேண்டும். அதற்கு பேடிஎம் செயலியை…

Read more

ரேஷன் அட்டை இருந்தாலே போதும்…. உங்களுக்கு ரூ.5 லட்சம் கன்பார்ம்…. உடனே பாருங்க…!!

இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் ரேஷன் கடை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு சிலருக்கு வாழ்வாதாரமே ரேஷன் கார்டு தான். இந்த நிலையில் உங்களுடைய குடும்பத்திடம் ரேஷன் கார்டு இருந்தால் தற்போது உங்களுக்கு நல்ல செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் கார்டுகளில் ஜின்…

Read more

ஜனநாயக கடமையை ஆற்ற…. அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த தேனி இளைஞர்…!!

தேனி மாவட்டத்தை சேர்ந்த நாக அர்ஜூன் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் நிலையில் மக்களவை தேர்தலில் தனது வாக்குரிமையை செலுத்த வேண்டும் என்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் கூறும்போது, ”என்னுடன் பணிபுரியும் இந்தியாவை சேர்ந்த பலரும் தேர்தலில் வாக்களிக்க அவர்களின்…

Read more

இவர்கள் ஆதாருடன் பான் கார்டை இணைக்க தேவையில்லை…. வெளியான முக்கிய தகவல்…. உடனே பாருங்க…!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு பான் அட்டையோடு ஆதர அட்டை இணைப்பதை கட்டாயம் ஆக்கி உள்ளது. ஆனால் சில பான் கார்டு இணைக்க தேவையில்லை. யாரெல்லாம் இணைக்க தேவையில்லை என்பது…

Read more

தேர்தல் ஸ்பெஷல்: பெண்களுக்காக ‘பிங்க்’ நிற வாக்குச்சாவடிகள்…. சென்னையில் அசத்தல்…!!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 16 இடங்களில் பெண்களுக்காக ‘பிங்க்’ நிற வாக்குச்சாவடி…

Read more

GPay மூலம் ஓட்டுக்கு பணம்…. அண்ணாமலை மீது பரபரப்பு புகார்…..!!

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக வாக்காளர்களுக்கு அலைபேசி மூலம் அழைத்து தனக்கு வாக்களிக்குமாறு கேட்டு G Pay மூலம் பணம் அனுப்பி வருவதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுக நிர்வாகிகள்…

Read more

கெஜ்ரிவால் வேண்டுமென்றே அதிகம் இனிப்பு சாப்பிடுகிறார்…. அமலாக்கத்துறை குற்றசாட்டு…!!

சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுமென்றே இனிப்பு வகைகளை அதிகமாக சாப்பிடுவதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. கெஜ்ரிவால் ஜாமின் கோரிய வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், சர்க்கரை அளவை அதிகரித்து அதன் மூலம் அவர் ஜாமின் பெற…

Read more

செரிலாக் மாவுப்பொருளில் சர்க்கரை: நெஸ்லே முக்கிய விளக்கம்…!!

செரிலாக் மாவுப் பொருளில் சர்க்கரை சேர்க்கப்படுவது குறித்து நெஸ்லே விளக்கம் அளித்துள்ளது. அதில், குழந்தைகளுக்கான உணவுப்பொருளில் சேர்க்கும் சர்க்கரை அளவைக் கடந்த 5 ஆண்டுகளில் 30% குறைத்துள்ளோம் என்றும், வருங்காலத்தில் இது மேலும் குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தங்களது தயாரிப்புகள் பச்சிளம்…

Read more

என் அக்காவை ரத்தம் வர்ற அளவிற்கு அடிப்பியா..? கோபத்தில் மைத்துனர் செய்த காரியம்…. கடைசியில் கொடூரம்…!!

திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை கிராமத்தில் வசிப்பவர் ஜெயபிரகாஷ். 40 வயதான இவருக்கு சியாமளா என்ற மனைவியும் மகனும் உள்ளனர் . இவர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.  மேலும்  மனைவியை பணம் வாங்கிக் கொள்ளுமாறு அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார்.…

Read more

“அந்த வேட்பாளரை பிடிக்கல” சி.வி சண்முகம் பெயரில் வெளியான கடிதம்….. அதிர்ச்சியில் அதிமுக…!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெற உள்ளது.  விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணியில் விசிக சார்பில் ரவிக்குமார், அதிமுக சார்பில் பாக்யராஜ், பாஜக கூட்டணி பாமக சார்பில் முரளி சங்கரும் போட்டியிடுகிறார்கள் .இதில் அதிமுக…

Read more

மக்களே அலெர்ட்…! ரேஷன் கார்டில் தொடர்ந்து சலுகைகளை பெற இது கட்டாயம்…. முக்கிய உத்தரவு…!!

இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டு வெறும் அடையாள அட்டை இல்லாமல் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் கோதுமை போன்ற உணவுப் பொருட்களை மலிவு விலையில் வாங்கவும் பயன்படுகிறது. அது…

Read more

மிரள வைக்கும் சவுதி அரேபியா…. பாலைவனத்தில் கரைபுரண்டோடும் வெள்ளம்…. மிதந்து செல்லும் ஒட்டகங்கள்…!!!

சவுதி அரேபியாவில் சமீபத்தில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பல பகுதிகளிலும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் மக்களுடைய இயல்பு…

Read more

புது அப்டேட்: இனி ரூ.1 லட்சம் வரை பணம்…. EPFO பயனர்களுக்கு வந்தது குட் நியூஸ்…!!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது தற்போது பயனர்களுக்கு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது.  அதாவது பயனர்கள் தங்களுடைய வங்கி கணக்கிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஒரு லட்சம் வரை பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இந்த வருமானத்தை 50,000…

Read more

கட்டுப்பாடுகள் ரத்து: மதுரை கள்ளழகர் திருவிழா…. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவானது வருடம் தோறும் விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.  திருவிழாவின் ஒரு பகுதியான அழகர் மலை கோவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு மிகக் கோலாகலமாக நடைபெறும். மதுரை மாவட்ட ஆட்சியர் நடப்பாண்டில் கள்ளழகர்…

Read more

ஒருமுறை பட்டனை அழுத்தினால் BJP-க்கு 2 ஓட்டு…. பரபரப்பு புகார்…!!!

கேரளாவின் காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின் போது பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் விழுந்ததாக புகார் எழுந்துள்ளது. ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகளும், மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள், நோட்டாவுக்கு ஒரு வாக்கும் பதிவானதால், தேர்தல் அதிகாரியிடம் காங்., கம்யூ., புகார் அளித்தன.…

Read more

BREAKING: விமானக் கட்டணம் ரூ. 5000க்கு மேல் உயர்வு…!!!

தொடர் விடுமுறையையொட்டிப் பேருந்து, ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் விமானக் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவைக்கு விமானக் கட்டணம் ரூ.3,674லிருந்து (ரூ. 5000க்கும் மேல் உயர்வு) ரூ.8,555 முதல் ரூ. 12,716 வரை உயர்ந்துள்ளது.…

Read more

கணவரை பிரிந்த விஜே பிரியங்கா…. 2-ஆவது திருமணத்திற்கு ரெடி..? மாப்பிள்ளை இவரா..??

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தன்னுடைய பேச்சாளும், நடத்தையாலும் காமெடியாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் போட்டியாளர்களை எந்த விதத்திலும் முகம் சுளிக்க வைக்காமல் வடிவேலு போன்று தன்னை தானே கிண்டல் அடித்துக் கொண்டு அடுத்தவர்களின் வயிறு குலுங்க சிரிக்க…

Read more

இது இருந்தால்தான் நாளை வாக்களிக்க முடியும்…. வாக்காளர்களே மறந்துராதீங்க…!!

நாளை நடைபெறவுள்ள தேர்தலில், தேர்தல் ஆணையம் அறிவித்த கீழ்காணும் அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். *வாக்காளர் அட்டை * பாஸ்போர்ட் *டிரைவிங் லைசென்ஸ் *வங்கி புத்தகம் * பான் கார்டு * மத்திய தொழிலாளர் அமைச்சகத்…

Read more

ரஜினி விரல்களை இப்படி வைக்க இதுதான் காரணமா…? லீக்கான சீக்ரெட்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!!!

நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடிக்கும் பொழுது சாதாரணமான நேரத்தில் கூட தன் கையின் கட்டை மற்றும் பெருவிரலை சேர்த்து முத்ரா ஒன்றை பின்பற்றுவதை நாம் பார்த்திருப்போம். இதனை நாம் பல போட்டோக்களிலும் திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். ஆனால் அவர் ஏன் அவ்வாறு செய்கிறார்…

Read more

மீண்டும் வந்திருச்சு…! பறவை காய்ச்சல் உறுதி…. கேரள மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை…!!

கேரளா மாநிலம் ஆலப்புழாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. குட்டநாட்டில் இறந்த செருதானா மற்றும் எடத்துவா வாத்துகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, போபாலில் உள்ள பாதுகாப்பு ஆய்வகத்தில் விரிவான பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம்…

Read more

தமிழகம் முழுவதும் உச்சக்கட்ட உஷார் நிலை…. 1.90 லட்சம் போலீசார் குவிப்பு…!!

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 1.90 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குச் சாவடிகள் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. துணை ராணுவ…

Read more

டேய் எப்புட்றா…! ஸ்கூட்டியில் செல்லும்போதும் சிறுவன் செய்த காரியம்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் சுவாரஸ்யமான பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்தவகையில், ஒரு பெண் தனது குழந்தைகளை ஸ்கூட்டியில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் செல்கிறார். தன் மகளை முன்புறமும், மகனை பின்னால் உட்கார வைத்தும் கூட்டிச் செல்கிறார். ஓடிக் கொண்டிருக்கும் இருசக்கர வாகனத்தில் பின்னால்…

Read more

மன்சூர் அலிகான் உடல்நிலை எப்படி உள்ளது..? வெளியான முக்கிய தகவல்…!!

குடியாத்தத்தில் நேற்று தேர்தல் பரப்புரையின்போது நடிகர் மன்சூர் அலிகானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து ஐசியூவில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம்…

Read more

சைக்கிள் ஓட்டிச்சென்ற பிணம்…. தெறித்து ஓடிய மக்கள்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் “பண்ணிடுவோம்” என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார் . தன்னைப் பின் தொடர்பவர்கள் கமெண்ட் பதிவிடுவதை அவர் செய்து முடிப்பார்.  இதனை வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த…

Read more

விலகிய முக்கிய வீரர்…. அப்போ பௌலிங் காலியா…? சென்னை அணிக்கு அதிர்ச்சி…!!

நடப்பு சாம்பியன் சென்னை அணி இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பௌலின், பேட்டிங் என அனைத்திலுமே சிறப்பாக விளையாடி வரும் நிலையில் ஆறு போட்டிகளில் 4இல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் பெற்றுள்ளது .இந்த…

Read more

Other Story