இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு பான் அட்டையோடு ஆதர அட்டை இணைப்பதை கட்டாயம் ஆக்கி உள்ளது. ஆனால் சில பான் கார்டு இணைக்க தேவையில்லை. யாரெல்லாம் இணைக்க தேவையில்லை என்பது குறித்து பார்க்கலாம். அதாவது 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆதாருடன்  பான் அட்டையை இணைக்க தேவை இல்லை.

அதேபோல வருமான வரி சட்டத்தின்படி குடியுரிமை இல்லாதவர்கள், இந்திய குடியுரிமை இல்லாதவர்களும் பான் கார்டுடன் ஆதார் இணைக்க தேவையில்லை. மற்ற அனைவரும் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் . இல்லை என்றால் அவர்களின் பான் கார்டு  ரத்து செய்யப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.