நாளை நடைபெறவுள்ள தேர்தலில், தேர்தல் ஆணையம் அறிவித்த கீழ்காணும் அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்.

*வாக்காளர் அட்டை

* பாஸ்போர்ட்

*டிரைவிங் லைசென்ஸ்

*வங்கி புத்தகம்

* பான் கார்டு

* மத்திய தொழிலாளர் அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு

*தேசிய ஊரக வேலைத் திட்ட அட்டை

* மத்திய தொழிலாளர் அமைச்சக சுகாதார காப்பீடு ஸ்மார்ட் கார்டு

* ஆதார்