“ரெஸ்ட் ஏரியாவில் சமைப்பது தவறில்லை!”… நெடுஞ்சாலையில் சமையல் செய்த தம்பதி.. விபத்து அபாயம்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!
சமூக வலைத்தளங்களில் ஒரு தம்பதியினரின் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் (National Highway) உள்ள ‘ரெஸ்ட் ஏரியா’வில் (Rest Area) தங்கள் காரை நிறுத்திவிட்டு, கேஸ் ஸ்டவ் அடுப்பை வைத்து சமையல் செய்து, ரொட்டி சுடுவதாகப் பதிவாகியுள்ளது.…
Read more