குளிர்காலத்தில் (Winter) கதகதப்பானப் போர்வைக்குள் இருந்து எழுவதும், குளிர்ந்த நீரில் குளிப்பதும் பெரிய சவால். விலையுயர்ந்த ஹீட்டர் அனைவரும் வாங்க முடியாது.

ஆனால், ‘தேவை தான் கண்டுபிடிப்புகளின் அன்னை’ என்றக் கூற்றுக்கேற்ப, ஒரு இந்திய இளைஞர் குளிர்காலக் குளியலுக்காக ஒருப் புதிய ‘ஐடியாவை உருவாக்கியுள்ளார்.

இந்த வைரல் வீடியோவில், அந்த இளைஞர் காலியான எண்ணெய் கேனைப் (Empty Oil Canister) பயன்படுத்தி, எந்தச் செலவும் இல்லாமல் ஒரு ‘ஹிட்டேரை உருவாக்கியுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், “அமெரிக்கா என்ன சொல்லியது… பாருங்கள்!” என்று கமெண்ட் செய்து, அவரதுத் திறமையைப் பாராட்டுகின்றனர்.