சமூக வலைத்தளங்களில் ஒரு கீரியும் (Mongoose), நாகப்பாம்பும் (Cobra) சண்டையிடும் வீடியோ ஒன்றுப் பயங்கர வைரலாகி வருகிறது. பரபரப்பானச் சாலையின் நடுவில் படமெடுத்து நின்ற பாம்புடன், சற்றும் யோசிக்காமல் ஆக்ரோஷத்துடன் கீரிச் சண்டைக்குப் போன காட்சி பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது.
View this post on Instagram
இரண்டு விலங்குகளும் ஒன்றையொன்றுச் சுற்றிலும் ஆக்ரோஷமாகச் சண்டையிட்டு, கீரியைத் தீண்டப் பாம்பு பலமுறை முயற்சி செய்தது. அதேபோல, கீரியும் பாம்பைத் தாக்கத் துடித்தது. இந்த உக்கிரமானப் போரின் க்ளைமாக்ஸ் என்ன ஆனது என்பதைக் காண, வீடியோவைப்பார்த்த நெட்டிசன்களின் இதயத் துடிப்பு எகிறியுள்ளது.
