சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ, பக்தர்களை யானையின் அருகேச் செல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த ஒரு போலீஸ் அதிகாரி மீது யானை ஒன்று அதிரடியாகத் தாக்குதல் நடத்தியதைக் காட்டுகிறது.

கோபமடைந்த யானை, அந்த போலீஸ் அதிகாரியைத் தனதுப் பலம் வாய்ந்த தும்பிக்கையால் கழுத்தைப் பிடித்துத் தூக்கி, அருகே இருந்த தண்ணீருக்குள் பலமாகப் போட்டது.

 

View this post on Instagram

 

A post shared by INFOVIA | INDIAN UPDATES | INFORMATION (@infovia.in)

சில வினாடிகளுக்குப் பிறகு யானை அவரை விடுவித்த நிலையில், அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் உடல் சிலிர்க்கும் வண்ணம் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.