“ரீல்ஸ் மோகத்தால இப்படியா ஓடி வருவாங்க..?” திருமண என்ட்ரிக்காக உயிரைப் பணயம் வைத்த புது ஜோடி…. கல்யாண மண்டபத்தில் அலறிய விருந்தினர்கள்…. அதிர்ச்சி வீடியோ….!!
“பார்க்கவே பயமா இருக்கு!” என்று கல்யாணத்திற்கு வந்த விருந்தினர்களை ஒட்டுமொத்தமாக அலறித் துடிக்க வைக்கும் வகையில், தங்களது திருமண வரவேற்பு விழாவிற்குள் நுழைவதற்காக மணமக்களே தங்களது ஆடைகளில் நேரடியாகத் தீயைப் பற்றவைத்துக்கொண்டு ஓடிவந்துள்ள விசித்திரமான மற்றும் ஆபத்தான வீடியோ தற்பொழுது சமூக…
Read more