“எப்போ என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியும்?” பையன் ஸ்கூலுக்கு ரிசல்ட் பார்க்க போனா அப்பா…. 33 வயசுல திடீர் மரணம்….!!
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 33 வயதான தீபங்கர் போர்டோலோய் என்ற தந்தை, தனது மகனின் தேர்வு முடிவுகளைப் பெறுவதற்காக அவனது பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி விழுந்த அவர், அங்கேயே உயிரிழந்தார். ஒரு தந்தை தனது மகனின்…
Read more