கரூர் துயரம்.. வாய்விட்டு சொல்லி அழ கூட முடியல…! “பச்சிளம் குழந்தையை இழந்து பரிதவித்து நிற்கும் வாய் பேச முடியாத தாய்”… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 9 குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இறந்தவர்களின் உடல்கள் அனைத்தும்…
Read more