தன் தாயின் வேலையை சொல்லி டாக்டரம்மா என்று சொல்வதாக நெகிழ்ந்த மாணவன்..! “மேடையிலேயே பிழையை திருத்திய CM ஸ்டாலின்”… வீடியோ வைரல்..!!!
தமிழ்நாட்டில் நடந்த ஒரு கல்வி நிகழ்ச்சியில், ஒரு இளைஞர் தனது வெற்றிக் கதையைப் பகிர்ந்தார். அவர் கூறினார், “நான் இப்போது மருத்துவர் ஆகிவிட்டேன். முன்பு என் அம்மாவை ‘கூட்டுற அம்மா’ என்று அழைத்தவர்கள், இப்போது ‘டாக்டர் அம்மா’ அல்லது ‘டாக்டரோட அம்மா’…
Read more