“ஜப்பான் மொழியில் பேசி அசத்திய தமிழகப் பெண்”… இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடு… அசத்திய முதல்வர் ஸ்டாலின்…!!!
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர், முதலமைச்சரின் திட்டத்தின் மூலம் ஜப்பானில் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார். இது அவரது கடின உழைப்புக்கும், அரசின் கல்வித் திட்டங்களின் ஆதரவுக்கும் கிடைத்த பெருமை. இந்த மாணவி, “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சியில்…
Read more