தமிழகத்தில் இன்று முதல் 925 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு அறிவிப்பு…!!!
முகூர்த்த நாளான இன்று, வார விடுமுறை நாட்கள் ஆன சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில்,…
Read more