தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஏப்ரல் 1 இன்று முதல் ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட உள்ளன. அரசு பள்ளிகளில் தற்போது கருப்பு நிற போர்டுகள் உள்ளது. இதற்கு பதிலாக ஸ்மார்ட் போர்டு மூலம் பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஸ்மார்ட் போர்டு விநியோகிக்கப்பட உள்ளன. வரும் கல்வியாண்டில் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு இன்று முதல்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் மே 4-ம் தேதி முதல் “அக்னி நட்சத்திரம்” ஆரம்பம்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
தமிழகத்தில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெயிலின் தாக்கம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற சனிக்கிழமை (மே 4) முதல் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் ஆரம்பிக்க உள்ளதாக…
Read moreதமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்… மக்களே அலெர்ட்டா இருங்க…!!!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி,…
Read more