”கூடிய விரைவில் அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்யப்படும்” விவசாயிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொடுத்த செம வாக்குறுதி….!!
தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த கடன் தள்ளுபடி மற்றும் மானியங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் அதிரடியாகப் பதிலளித்துள்ளார். “விவசாயிகளின் ஒட்டுமொத்த கடன் தள்ளுபடி மற்றும் மானியங்கள் குறித்து முதலமைச்சர் கூடிய விரைவில் மிகச் சிறந்த திட்டங்களை…
Read more


