“ஒவ்வொரு நொடியும் நம் உடலை ஊடுருவும் விசித்திர மர்மம்!”.. விஞ்ஞானிகளுக்கே சவால் விட்ட பேய் துகளின் ரகசியத்தை உடைத்த சீனா..!!
எல்லையற்ற இருள் சூழ்ந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் எண்ணற்ற மர்மங்கள் நிறைந்துள்ளன. அதில் மிக முக்கியமானது ‘நியூட்ரினோ’ எனப்படும் அடிப்படைத் துகள் ஆகும். ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இருக்கும் இந்தத் துகள்கள் ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடியவை. சூரியன், விண்மீன்கள் மற்றும் அணுக்கரு உலைகளில்…
Read more