“இனி ஒரு பைசா கூட அரசியல்வாதிக்கு தர முடியாது” ஜூலை 1 முதல் ஆன்லைனில் மட்டுமே பெர்மிஷன்…. கல்வித்துறையின் மாஸ் பிளான்….!!
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் இனி எந்தவொரு அரசியல்வாதிக்கும் ஒரு ரூபாய் கூட லஞ்சமாகக் கொடுக்காமல், தங்களின் தொடர் அங்கீகாரம் மற்றும் தடையின்மை சான்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை…
Read more


