“அடுத்து 58 கிராம் வெட்டுங்க பார்ப்போம்!” சமையல் மாஸ்டர்கள் கைகளில் ஒளிந்திருந்த விசித்திர தராசு.. மில்லியன் கணக்கிலானோரைத் திகைக்க வைத்த சவால் வீடியோ..!!
இணையவாசிகள் ஒட்டுமொத்தமாக வியக்கும் அளவுக்கு, எந்தவித தராசும் இல்லாமல் சமையல் கலைஞர்கள் தங்கள் கைகளையே தராசாக மாற்றி காய்கறிகளைத் துல்லியமான எடையில் நறுக்கும் அசாத்திய வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.…
Read more