மரண ரயில் பாதை…! “1 லட்சம் பேர் பட்டினியாலும் சித்திரவதையாலும் பலி”.. 42 வருஷத்துக்கு பின் வெளிவந்த பகீர் ரகசியம்.. தண்ணீர் வற்றியதால் வெளிவந்த உண்மை..!!
தாய்லாந்தில் உள்ள வஜிராலோங்கோர்ன் (Vajiralongkorn) அணைக்கட்டின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளதை அடுத்து, கடந்த 42 ஆண்டுகளாக தண்ணீருக்கு அடியில் மூழ்கியிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சயாம் மரண ரயில் நிலையம் மீண்டும் வெளியே தெரிந்து உலகளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் உலகப்…
Read more