“என் மகனுக்கு நான் பாரமா இருக்க மாட்டேன்!”.. கோவிட் பறித்த வேலை.. கைவிட்ட வாழ்க்கை.. குடும்பத்தைக் காப்பாற்ற 82 வயதிலும் தளராத உழைக்கும் முதியவர்.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

82 வயதான தள்ளாத வயதிலும் யாரிடமும் கையேந்தாமல், தன் குடும்பத்தைக் காப்பாற்ற மும்பையில் ஒரு தெருவோரம் அமர்ந்து வீட்டு தயாரிப்பு பலகாரங்களை விற்று வரும் மன்சுக் காக்கா என்ற முதியவரின் நெஞ்சை உலுக்கும் வாழ்வாதாரப் போராட்டம்!” தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி…

Read more

Other Story