“ஐயோ.. என் பொண்ணை விட்டுடுங்கன்னு காலில் விழுந்தும் அவன் கேட்கல !” உயிருக்குப் போராடும் தாய் ஆஸ்பத்திரியில் சொன்ன பகீர் வாக்குமூலம்.. நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!!

வீட்டில் ஏற்பட்ட சாதாரண குடும்பத் தகராறில் கடும் கோபமடைந்த தந்தை, பெற்ற மகள் என்றும் பாராமல் கூர்மையான ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, மனைவியையும் கோடரியால் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளார்!” என்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரச் சம்பவம்…

Read more

Other Story