பிரபல நடிகருடன் கியாரா அத்வானிக்கு திருமணம்… எப்ப தெரியுமா..? வெளியான தகவல்..!!!
கியாரா அத்வானியின் திருமணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது தெலுங்கு திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் ஹீரோவாக ராம்சரண் நடிக்க ஹீரோயினாக கியாரா அத்வானி நடிக்கின்றார். கியாரா அத்வானியும் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோப்ராவும் காதலித்து…
Read more


