“தமிழகத்தை உலுக்கிய சிறுமி பலாத்காரம்”… தேசிய மகளிர் ஆணையத்திற்கு அதிமுக கடிதம்… முக்கிய கோரிக்கை..!!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள கிராமப்புற பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கில் தேசிய மகளிர் நல ஆணையம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில்…
Read more