“இது நிஜமாவே சிப்ஸ் பாக்கெட் தானா?” – பிரிக்காத பாக்கெட்டுக்குள் 100 ரூபாய் நோட்டு: இளைஞரின் கில்லாடி வேலையால் ஸ்தம்பித்த கடைக்கார ஆச்சி
சமூக வலைதளங்களில் தினமும் விதவிதமான வீடியோக்கள் வைரலானாலும், தற்போது சிப்ஸ் பாக்கெட்டை வைத்து ஒரு இளைஞர் செய்துள்ள ‘பிராங்க்’ வீடியோக்கள் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அந்த வீடியோவில், கடைக்கு செல்லும் ஒரு இளைஞர் சிப்ஸ் பாக்கெட்டை வாங்கிவிட்டு, தன்னிடம் ஆன்லைனில் பணம்…
Read more