10th, ஐடிஐ படித்தவர்களுக்கு…. தெற்கு ரயில்வேயில் 4000 பணியிடங்கள்…. உடனே APPLY பண்ணவும்….!!!!
தெற்கு ரயில்வேயில் 4,103 அப்ரண்டிஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தகுதி: 10th, ஐடிஐ தேர்வு: தகுதிப் பட்டியல், மருத்துவத் தேர்வு, உடல் தகுதி. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜனவரி 29, 2023 இணையதளம்: www.scr.indianrailways.gov.in
Read more