“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா” பேசிக்கிட்டே இருக்கும்போதே கங்கை ஆற்றில் குதித்த இளம் பெண்…. வைரலாகவும் பகீர் சம்பவம்….!!
கங்கை நதிக்கரையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த வேளையில், யாரும் எதிர்பாராத ஒரு பதற்றமான சூழல் உருவானது. அங்கிருந்த படித்துறையில் இரு இளைஞர்களுடன் பேசிக்கொண்டிருந்த ஒரு இளம்பெண், திடீரென மின்னல் வேகத்தில் கங்கை ஆற்றுக்குள் பாய்ந்தார். இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள்…
Read more