“இவன் உலகத்திலேயே பெஸ்ட்” 14 வயசுல 175 ரன்…. இங்கிலாந்தை கதறவிட்ட வைபவ்…. பட்லர் புகழாரம்….!!
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ என வர்ணிக்கப்படும் 14 வயது சிறுவன் வைபவ் சூரியவன்ஷி, இப்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சமீபத்தில் நடந்த அண்டர்-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக இவர் விளாசிய 175 ரன்கள் அந்த…
Read more