நான் செத்துப் போகணுமா….? பதவிக்காக தவழ்ந்து போனது நான் இல்ல…. ஈபிஎஸ் புலம்பலை கலாய்த்த உதயநிதி….!!
சோழிங்கநல்லூர் தேர்தல் பிரசாரத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு மிகக் காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார். தனக்கு அனுபவம் இல்லை என ஈபிஎஸ் கூறுவது உண்மைதான் என்று குறிப்பிட்ட அவர், பதவிக்காக யார் காலிலும் விழுந்த அனுபவமோ…
Read more