“ஸ்டாலின் தான் ஃபர்ஸ்ட்” பாஜக-வுக்கு விழுந்த அடி…. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் உதயநிதி அதிரடி….!!
கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் இந்தியைக் கொண்டு வர முயற்சிக்கும் பாஜக அரசின் திட்டங்களை வன்மையாகக் கண்டித்தார். நேற்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை முதன்முதலில் எதிர்த்து…
Read more