“இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” எடப்பாடி போட்டோவை பார்த்துட்டு உதயநிதி கொடுத்த ரியாக்ஷன்…. வைரலாகும் வீடியோ….!!
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த உதயநிதி ஸ்டாலினிடம், திமுக தொண்டர்கள் ஒரு பேனரை வழங்கினர். அதைத் தயக்கத்துடன் வாங்கிய உதயநிதி, “இதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, நீங்களே கொடுத்து விடுகிறீர்கள்; இதைக் காட்டினால் அவர் (எடப்பாடி பழனிசாமி) என்னைத் திட்டப் போகிறார்”…
Read more