“விஜய் சி.எம் ஆகலன்னு தீக்குளிப்பு!”.. 16 அடி அலகு குத்திய தீவிர ரசிகருக்கு நேர்ந்த சோகம்.. ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (47). இவர் தமிழக வெற்றி கழகத்தின் கிளைச் செயலாளராக இருந்து வருகிறார். தளபதி விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு 16 அடி நீள அலகை உடலில் குத்திக்கொண்டு தனது…

Read more

“தோல்வி பயம் வந்துவிட்டது‌!”.. அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. விஜய் கட்சி அலுவலகம் எரிப்பு.. தேர்தல் ஆணையத்திற்கு ஆதவ் அர்ஜுனா விடுத்த அதிரடி கோரிக்கை..!!

திருச்சி மாவட்ட தொகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அலுவலகம் நேற்று அதிகாலை மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் அங்கிருந்த கட்சிப் பேனர்களும் கிழிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்திற்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள கட்சியின் தேர்தல் மேலாண்மை…

Read more

“மே 4: தமிழகமே எதிர்பார்க்கும் நாள்” வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகும் தேர்தல் களம்…. அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை….!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் வரும் திங்கட்கிழமை (மே 4) நடைபெற உள்ளன. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் காணொளி வாயிலாகத் தீவிர ஆலோசனை நடத்தினர்.…

Read more

விஜய் அரசியல் பற்றி மம்மூட்டியிடம் கேள்வி…. ஒற்றை வரியில் பதிலை முடித்த மெகா ஸ்டார்…. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு….!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலின் மையப்புள்ளியாகத் தளபதி விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்புக்காகச் சென்னை விமான நிலையம் வந்த மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியிடம், விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் தமிழகத் தேர்தல் குறித்துச்…

Read more

“வதந்திகளுக்கு பதில் சொல்லி டைம் வேஸ்ட் பண்ண முடியாது” தளபதி விஜய் எடுத்த அதிரடி முடிவு…. ஷாக்கில் அரசியல் எதிரிகள்….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாக பரவிய வதந்திகளுக்கு அந்த கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அதிரடியாகப் பதில் அளித்துள்ளார். இது…

Read more

“தளபதிதான் அடுத்த CM” சிஸ்டத்தை அப்கிரேட் செய்ய விஜய் தான் கரெக்ட்…. ஓட்டுப்போட்ட கையோடு VTV கணேஷ் அதிரடி….!!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றத்தை எதிர்நோக்கி 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் VTV கணேஷ் தனது வாக்கினைப் பதிவு செய்த பின் வெளியிட்ட கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளன.…

Read more

தமிழ்நாடு எலெக்ஷன் 2026: லீவு கொடுத்து தான் ஆகணும்…. ஓனர்களுக்குத் தேர்தல் அதிகாரி கொடுத்த ‘வார்னிங்’….!!

நாளை (ஏப்ரல் 23) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் தடையின்றி வாக்களிக்க ஏதுவாகச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை (Paid Holiday) வழங்கப்பட வேண்டும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். ​மக்கள் பிரதிநிதித்துவச்…

Read more

“கேரளாவில் வேலை பார்க்கும் தமிழர்களுக்கு ஹேப்பி நியூஸ்” ஏப்ரல் 23 லீவு…. அதுவும் சம்பளத்தோடு – கேரளா அரசின் அதிரடி உத்தரவு….!!

கேரளாவில் உள்ள பல்வேறு தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தமிழக வாக்காளர்களுக்கு, தேர்தல் நாளான ஏப்ரல் 23-ம் தேதி அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க கேரளா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நிறுவனங்கள் மட்டுமின்றி, முறைசாரா அமைப்புகள் மற்றும்…

Read more

“நாளை ஓட்டுப்போட போறீங்களா?” கையில் இந்த சீட்டு இல்லனா லேட் ஆகும்…. டவுன்லோட் செய்வது எப்படி….? முழு விபரம் இதோ….!!

தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலில், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யலாம். இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தேர்தல்…

Read more

₹8,000 கூப்பன் விவகாரம்…. சிக்கிய திமுக வேட்பாளர்கள்….? ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் கொடுத்த அதிரடி ரிப்போர்ட்….!!

பல்வேறு தொகுதிகளில் ₹8,000 மதிப்பிலான கூப்பன்கள் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகார் குறித்துத் தேர்தல் ஆணையம் (ECI) சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. செந்தில்வேல் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இது…

Read more

​”தம்பி-ன்னா சும்மாவா…. தளபதிக்காக களமிறங்கிய ஜெய்” வேளச்சேரியில் மாஸ் கேம்பைன்…. உற்சாகத்தில் தவெக தொண்டர்கள்….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தேர்தல் களம் பெரும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தனது வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது…

Read more

வேளச்சேரியில் தவெக அதிரடி…. சிபி சத்யராஜ் கொடுத்த மெகா சப்போர்ட்…. விசில் சின்னத்திற்கு வலுக்கும் ஆதரவு….!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.குமாருக்கு ஆதரவாக, நடிகர் சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவில் இன்ஜினியரான ஆர்.குமார், அதிகாரப்பூர்வமாக அரசியலில் இறங்குவதற்கு முன்னரே பல்வேறு சமூகப்…

Read more

“ரீல்ஸ் போடுறது அரசியல் கிடையாது”​ 4 வீட்டுக்கு போய் வீடியோ எடுத்தா போதுமா….?விஜய்யை பங்கமாய் கலாய்த்த வினோஜ் பி செல்வம்….!!

பெரம்பூர் தொகுதியில் பரப்புரை செய்த பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசார பாணியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “அரசியல் என்பது காலை முதல் மாலை வரை மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் கஷ்டங்களைக்…

Read more

“திமுக தில்லுமுல்லு பண்ணுது” தவெக பரப்புரைக்கு செக் வைக்கும் அதிகாரிகள்….? எக்ஸ் தளத்தில் பொங்கிய தளபதி விஜய்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரைகளுக்கு திமுக அரசு திட்டமிட்டு நெருக்கடி கொடுப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். அரசு அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்தி, கடைசி நேரம் வரை காக்க வைத்து அனுமதியைத் தாமதப்படுத்துவதாகவும்,…

Read more

“விஜய் கண்டிப்பா வருத்தப்படுவாரு” தேர்தல் முடிவுக்கு பின் நடக்கப்போவது என்ன….? பழ.கருப்பையா பகீர்….!!

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிச்சயம் வருத்தப்படுவார் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வும், நடிகருமான பழ.கருப்பையா அதிரடியாகத் தெரிவித்துள்ளார். விஜய்யைச் சந்தித்துப் பேசியபோது, முதலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடியுங்கள் என்று…

Read more

“ஸ்டாலின் குடும்பம் மட்டும் வாழ்ந்தா போதுமா?” எடப்பாடியார் கேட்ட அந்த ‘நச்’ கேள்வி…. மக்கள் மத்தியில் அனல் பறக்கும் பேச்சு….!!

சேலம் சங்ககிரியில் அதிமுக வேட்பாளர் வெற்றிவேலை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார். “தமிழகத்தில் இன்று ஸ்டாலின் குடும்பம் மட்டும்தான் செழிப்பாக இருக்கிறது, மற்ற மக்கள் யாரும் வாழ முடியாத…

Read more

​”தொலைத்த என் இளமைக்காலம் திரும்பக் கிடைக்குமா?” மேடையிலேயே உடைந்த திருமாவளவன்…. கலங்கிய தொண்டர்கள்….!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தனது அரசியல் போராட்ட வாழ்க்கையில் சந்தித்த வலிகளையும் சவால்களையும் மேடையில் மிகவும் உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காகவும், இந்த இயக்கத்தைக் கட்டமைப்பதற்காகவும் தனது முழு இளமைக்காலத்தையே தான் தியாகம் செய்துள்ளதாக அவர்…

Read more

“உரிமையை பறிக்காதே!”.. பாசிஸ்டுகளுக்கு ஏப்ரல் 23-ல் முடிவு..? மதுரையில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி எச்சரிக்கை..!!

மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மூர்த்தியை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதி மறுவரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர் கருப்பு உடை அணிந்து வந்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.…

Read more

“மாசம் ஒருமுறை நான் வருவேன்…. ஈஸியா சந்திக்கலாம்” தொகுதி மக்களுக்கு தளபதி கொடுத்த ‘ஸ்வீட்’ பிராமிஸ்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், தான் போட்டியிடும் தொகுதி மக்களைத் தொடர்ந்து சந்திப்பதற்கான தனது திட்டத்தை மிக எளிமையாக விளக்கினார். “என் தொகுதிக்கு மாதம் ஒருமுறை நான் நேரில் வருவேன்; அதேபோல்…

Read more

“அறம், பொருள், இன்பம்…. இதுதான் தவெக மேனிபெஸ்டோ” – வள்ளுவர் நெறியில் விஜய்யின் புதிய அரசியல்….!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழின் பெருமையையும் திருக்குறளின் மேன்மையையும் தனது பேச்சின் மையக்கருத்தாக முன்வைத்தார். “தமிழ்நாட்டின் முதல் பெருமை தமிழ் மொழி; தமிழ் மொழியின் முதல் பெருமை…

Read more

“ஸ்டாலின் சார் மாதிரி ஏமாற்ற மாட்டோம்” வாக்குறுதிகளை அள்ளிவிட இது ஒன்னும் பொய் மூட்டை இல்ல…. திமுக, அதிமுக-வை நேருக்கு நேர் தாக்கிய விஜய்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் விஜய், “திமுக, அதிமுக போன்ற கட்சிகளைப் போலத் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் வெற்று வாக்குறுதிகளை அள்ளிவிட மாட்டோம்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரைச் சுட்டிக்காட்டிப்…

Read more

“முதல் பிரதி விவசாயிக்கு” மக்களுக்கான அறிக்கை மக்களிடமே…. தவெக-வின் 2026 தேர்தல் அறிக்கை அவுட்…. தளபதியின் மாஸ் மூவ்….!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 16) பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் வைத்து முறைப்படி வெளியிட்டார். இந்த நிகழ்வில் எந்த ஒரு அரசியல் விஐபி-யையும் முன்னிலைப்படுத்தாமல்,…

Read more

அதிமுக ஆட்சி வந்ததும் நடக்கும் அதிரடி.. வாரிசு அரசியலுக்கு எண்ட் கார்டு.. எடப்பாடி பழனிசாமியின் ஆவேசப் பேச்சு..!!

சென்னை சைதாப்பேட்டையில் அமமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மழைநீர் வடிகால் பணிகள்…

Read more

“புதுசு வந்தா பழசுக்கு இடமில்லையா?” 30 ஆண்டு உழைப்புக்கு சீட் கிடைக்காத வேதனை.. காங்கிரஸ் தலைமையைத் தட்டி கேட்ட ஜோதிமணி..!!

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள எம்.பி. ஜோதிமணி, நீண்ட காலம் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, புதிதாக வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகம்…

Read more

Other Story