அரசியல் லாபத்திற்காகக் குழந்தைகளா….? விஜய்யின் ‘சென்டிமென்ட்’ பேச்சால் வெடித்த விவாதம்…. சிக்கலில் தவெக….!!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளை வைத்துப் பேசியது தற்போது அவருக்குப் பெரும் சட்டச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தனது இறுதிப் பிரச்சாரத்தில், “குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் கெஞ்சியோ அல்லது அடம் பிடித்தோ…
Read more