இன்று மாலை 6 மணி டூ தேர்தல் நாள்…. என்னென்ன செய்யக்கூடாது….? – லிஸ்ட் போட்டு மிரட்டும் தேர்தல் ஆணையம்….!!

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று (ஏப். 21) மாலை 6 மணியுடன் நிறைவடைவதை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது என்று உத்தரவிட்டுள்ள ஆணையம், விதிகளை மீறுபவர்களுக்கு…

Read more

Other Story