”தொலைத்த என் இளமைக்காலம் திரும்பக் கிடைக்குமா?” மேடையிலேயே உடைந்த திருமாவளவன்…. கலங்கிய தொண்டர்கள்….!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தனது அரசியல் போராட்ட வாழ்க்கையில் சந்தித்த வலிகளையும் சவால்களையும் மேடையில் மிகவும் உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காகவும், இந்த இயக்கத்தைக் கட்டமைப்பதற்காகவும் தனது முழு இளமைக்காலத்தையே தான் தியாகம் செய்துள்ளதாக அவர்…
Read more