“தோல்வி பயம் வந்துவிட்டது!”.. அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. விஜய் கட்சி அலுவலகம் எரிப்பு.. தேர்தல் ஆணையத்திற்கு ஆதவ் அர்ஜுனா விடுத்த அதிரடி கோரிக்கை..!!
திருச்சி மாவட்ட தொகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அலுவலகம் நேற்று அதிகாலை மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் அங்கிருந்த கட்சிப் பேனர்களும் கிழிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்திற்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள கட்சியின் தேர்தல் மேலாண்மை…
Read more