“கல்யாணத்துக்கு அப்புறம் லவ் பெயிலியரா?” அவரு பேரு ‘பால்தாயில்’ உதயநிதி…. அவரு பேரு ‘பால்தாயில்’ உதயநிதி…. வைரலாகும் வீடியோ….!!
அமைச்சர் உதயநிதியை “விளையாட்டுப் பையன்” என்று விமர்சித்துள்ள ஜோஸ் சார்லஸ், அவருக்கு வெளி உலகமே தெரியாது என்றும், அவரது பெயரே “பால்தாயில்” உதயநிதிதான் என்றும் கடுமையாகச் சாடியுள்ளார். பொதுவாகத் தமிழ் மரபுப்படி எல்லாரும் படிக்கும் காலத்திலோ அல்லது திருமணத்திற்கு முன்னரோ காதலிப்பார்கள்,…
Read more