“அவார்டை கேட்ட குட்டி ரசிகை.. ஆர்ச்சர் செஞ்ச காரியம்.!”.. அனைவரின் மன நாயகன் இவர் தான்.. மனுஷன் வேற லெவல்யா..!!
ஐபிஎல் 2026 லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய 9 டாட் பந்துகளுக்காக அவருக்கு விருது…
Read more